Monday, July 30, 2018

God s Soul

God s Soul
            The video attached here with this post displays the spirits of divine beings emplaced in the human mind, personality which it uncovered through individual as related with drum move and rotating around by shutting eyes along the observers standing before them. We are seeing a clipping of this video which displays the function and celebrations on the occasion at Arulmigu Sri Pothi Matasamy Temple, located near Tenkasi area in Tirunelveli district. This video was taken from the social network site. The individual who moving as indicated by drum beat grasping a section after the culmination of a customs called as hunting. Hunting, some rituals carried out on the last day of the particular Tamil month. The spirits connected individual came back from the cemetery and moving here and there, what we have noticed. The video will make you get a stun while watching. This happens and conducting, celebrating thousands of years at various parts of villages in different districts of Tamilnadu.
At the end of this celebration, festival, the spirit will reveal to your expectations what we inquired. Individuals get terrified to remain before them due to non-accessibility of truth if it's pronounced. The souls bearing person will tell the truth of future or past whatever you stand in front of them. The individual looks that they may in various parts of the layer in the universe where we couldn't comprehend where we stand and what we search for or distinguish those individuals with our equivalent motions of time in this world. The persons who s carrying as souls disappear from our oscillations and may subconscious.
Consistently, some people sit in one place in some village or in their house and tell the predictions throughout the year. They may attain nearest to our soul frequency, the spirit recurrence and tap the locations and spread over in the universe and get the human soul data in whatever form.
They may take the assist of the goddess-like jakkama, or holy messengers to deliver their real predictions. We cannot explore on science platform related to these conscious and unconscious related exposures and related theories. The appearance is difficult to shape down the disappearance of the soul or energy. Layer by layer it travels and reaches the position where it stands and ties a connection from them.
It's difficult to derive the perception of an external source of the human soul or internal source of the universal soul where they stand and tag the position together. God is being hidden in the form of the man who predicts the future. addresses the people in different villages, different issues and dimensions on the social, cultural and psychological aspects of people and reviewed for possible solutions. I stop here. I will write sometimes after.

(Translation part of the video clippings which posted in Tamil.)

Friday, July 27, 2018

சாமியாட்டம்

 திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகில் அமைந்த கல்லூரணி அருள்மிகு ஸ்ரீ சக்தி போத்தி மாடசாமி கோவில் திருவிழாவில் சாமி காட்டுக்குசென்று வேட்டையாடி திரும்பிவரும் போது பிணத்தை தூக்கி வந்த காட்சி. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் இருந்து எடுக்கபட்டது. மிக திகைப்பூட்டுவதாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது.

தன்னிலையை மறந்து ஆடிகொண்டிருக்கும் அவர்கள் நம் ஒத்திசைவை விட்டு வெகு தூரம் இருப்பது போல் காணப்படுகிறது. தமிழ் ஆடி மாதங்களில் தென் தமிழ்நாட்டில் அமைந்த சுடலைமாடன் போன்ற பல கோவில்களில் சாமியாட்டம் ஆயிரமாயிரம் வருடங்கள் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது.

தனியாக ஒரு இடத்தில அமர்ந்து வருடம் முழுவதும் குறி சொல்வதை பல இடங்களில் பார்த்திருக்கிறேன். அவர்கள் சொல்வதும் தன்னிலை மறந்தும் மறக்காமலும் நம் மனித மன ஒத்திசைவுக்கு வந்து சொல்வதை பார்த்திருக்கிறேன். அவர்கள் மாட தேவதைகள், ஜக்கம்மா போன்ற சிறிய தெய்வங்களை தங்கள் மனதிசைவுக்கு ஒற்றி சொல்வார்கள்.

அறிவியலின் எந்த தளத்திலும் இதை ஆராயதக்க விரிவான ஏளிய கோட்பாடுக்களோ அதன் இயக்கத்தின் வெளிபாடுகளின் கட்டளைகள் எங்கிருந்து பெறபடுகின்றன என்பதை தெரிந்து கொண்டலொளிய அதன் அடுத்த கட்டத்தை நகர்ந்து பிடிக்க முயலலாம். அந்த உருவகத்தை புற அல்லது அக வெளிபாடவென்பது குரிய நிலையை வரையறைக்குள் கொண்டு வர கடினம் என்பது ஏன் கருத்து.


சிறு பையனாக நான் பார்த்து பயந்து போன எங்கள் கிராமத்தில் கோவில்கொடையில் ஆடும் சாமிமார்களின் ஆற்றல் இந்த பிரபஞ்சத்தின் உள்ள மானுட மனம் சற்று இணைந்து அதனுடன் ஒன்றி கண்களை மூடி எங்கும் வியாப்பதிருக்கும் அதே ஆற்றலுடன் வெளிய பரவியிருக்கும் மனித மனத்தை படித்தறிந்து சொல்லுதல் என்று புரிந்து கொள்ள தான் வேண்டும்.

Tuesday, July 24, 2018

ஜீவ சமாதி

காணொளியும் புகைப்படங்களும் இந்த பதிவுடன் இணைக்கப்பட்டுள்ளன. 
திருச்சியருகில் உள்ள பிரம்மஶ்ரீ வேதவள்ளி அம்மையாரின் ஜீவ சமாதி 

ஜீவ சமாதி JEEVA SAMADHI

ஜீவ சமாதி





யோகம் செய்யும் அன்பர்கள்  ஜீவ சமாதிகள் பற்றி அறியாமலும் அதன் உண்மையான சாரத்தை உணராமலும், சொல்பவர் பேச்சை கேட்டு, அதை உண்மை என்று நம்பியும் முறைபடுத்தி சொல்பவர் கிடைக்காமலும் அதன் வழி தேடாமலும் இருக்கும் குழப்பமயடையதலை ஒட்டிய, அதன் இருத்தலை தவிர்க்க வேண்டியே இந்த காணொளியும் புகைப்படங்களும் இந்த பதிவுடன் இணைக்கப்பட்டுள்ளன. 
அறிய முடியாமைவாதி என்பது இவ்வுலகில் கிடையாதேன்பது அறிந்து கொள்வதற்காக வேண்டியே  இந்த பதிவுடன் புகைப்படங்களும் காணொளிகளும்.
மூன்று ஆண்டுகள் கழித்து சிறிது நாட்கள் முன்பு  எதிர்பாராமல் JCB இயந்திரம் வேலை செய்யும் நேரத்தில், சமாதி  மீது தவறுதலால் இடித்துவிட்டதால் சமாதியின் மேல் பாகத்தின் ஒரு பகுதி திறந்து கொண்ட சித்தவித்யார்த்தியின் சமாதி்யை பற்றி சிறிய பதிவிது. தமிழ்நாடு திருச்சி மாவட்டம், திருச்சி விமான நிலையம் அருகில் உள்ள அந்தோனி தெருவில் அமைந்த சுவாமி சிவானந்தரை பின்பற்றிய பிரம்மஸ்ரீ வேதவல்லி. அவர்களின் சமாதியின் அரிய புகைப்படங்கள் இவைகள்.
மகா யோகியும், வித்யார்த்தியின் உடலும் காண்கையில் அச்சமாதி அண்மையில் வைத்தது போன்று அப்படியே நேரேதிர் தரிசனமாக உள்ளதை காணலாம். சித்த வித்தையின் பெரும்தரிசனம் இவைகள். அதன் பெரும் மதிப்பை உணர்ந்து வித்யார்த்திகள் உயிர்களின் மேல் பெருங்கருணை கொண்டு நித்திய கடமை ஆற்ற இதன் மூலம் நிகழ்வதைப் புரிந்துகொள்வதற்கும் அவரவரின் பிரக்ஞையைப் அறிந்துகொள்வதற்கும் உரிய காலமாக உள்ளதையெடுத்து கொள்ள வேண்டும்.
தவறுதலாக உடைந்து போன பிரம்மஸ்ரீ வேதவள்ளி அவர்களின் சமாதி மீண்டும் மூடப்பட்டது. திருச்சியருகில் உள்ள பிரம்மஶ்ரீ வேதவள்ளி அம்மையாரின் ஜீவ சமாதி அருகிலேயே அமைக்கப் பெற்ற அவரது கணவர் பிரம்மஸ்ரீ சீனிவாசன் சமாதியும் அதன் மறுவோரம் உள்ளதை காட்டும் புகைப்படங்களும் சேர்க்கப்பட்டிருக்கிறது.
பிரம்மஸ்ரீ வேதவள்ளி அவர்கள் குழந்தை பருவம் முதல் ஞானப்பிதா சிவானந்த பரமஹம்சர் அவர்களுடன் இருந்தவர் என்று காணொளி மூலம் அறிந்து கொள்கிறோம், அவருக்கு அப்பெயர் சுவாமி சிவானந்தர் அவர்களால் வழங்கப்பட்டது என்று சொல்லபடுகிறது. அவருக்கு பிரசவ சமயத்திலும் உடனிருந்தவர்கள் சுவாமியால் நேரடியாக அனுப்பபட்ட வித்தியார்த்திகள் என்று கேள்விபடுகிறோம். இவர் தன்னுடைய கணவர் பிரம்மஸ்ரீ சீனிவாசன் அவர்களுக்கு 2002வருடம் சமாதி வைத்தார் என்று ஆவணங்கள் தெரிவிக்கிறது. 2014 வருடம் இவர் ஜீவசமாதி அடைந்தார்.

கடந்த வாரம் தவறுதலாக jcb யால் சமாதி திறக்கப்பெற்று, மீண்டும் மூடப்பட்டது. வெள்ளை நிறமாக இருந்த அவருடைய தலைமுடி தற்போது கருப்பாய் மாற்றமடைந்திருப்பதையும் அவருடைய உடல் எவ்வொரு மாற்றமில்லாமல் இருப்பதையும் பார்த்து சித்த வித்தையின் மகிமையை வித்தியார்த்திகள் உணர்ந்து கொள்ள வேண்டிய நிகழ்வாகவும், அதை உணரவேண்டியும் இவ்வாறு வெளிப்பட்டிருக்கலாம். இது நிரூபிக்கபடுவதற்கு எத்தேவையும் ஏற்படவில்லை, அவசியபடுவதில்லை. அறிந்தவற்றை திடமாக சொல்லவே இந்த சமாதி நிகழ்ச்சிகள் என்றறியபடுகிறது, அதற்கே வெளிபட்டிருக்கவேண்டும். யூகிக்க வேறேன்ன இருக்கிறது. ஆராயவொன்றுமில்லை, தத்துவார்த்தமாக அப்படிப் பிரித்துக் பார்க்கவும், விவாதிக்கவும் முடியாது.