தூக்கத்திற்கு பிறகு புத்துணர்ச்சியாக இருக்கக் காரணம், மனிதன் தன் உடலையும் மூச்சையும் தற்காலிகமாக மறந்து விடுவது. உறங்கும் நேரத்தில் மனிதன் ஒரு யோகியாகி விடுகிறான்; ஒவ்வொரு இரவும் அவன் தன்னை அறியாமலேயே உடல் தன் அடையாளத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளுகிறது... யோகம் செய்கிறான், மேலும் உயிர் சக்தியை மூளையின் முக்கியப் பகுதியிலும், முதுகுத்தண்டின் துணை மையங்களிலும் உள்ள குணப்படுத்தும் மின்னோட்டங்களோடு இணைக்கிறான். இவ்வாறு தூங்குபவன் அறியாமலேயே எல்லா உயிர்களைத் தாங்கும் பிரபஞ்ச சக்தியில் கலந்து இருக்கிறான்
சுய உணர்வுடன் தன்னிலையுடன் இருக்கும் யோகி நிதானமாய் சென்று தூங்குபவனைப் போல அல்லாமல், எளிமையான தொடர் பயிற்சி முறையை யோகமாக செய்கிறான். யோகி தன் தொடர் பயிற்சியை பயன்படுத்தி, தன் உடலின் அனைத்து அணுக்களையும் அழியாத ஒளியால் நிறைத்தும் ஊட்டியும், அவற்றை காந்த நிலையில் வைத்திருக்கவும் அந்த பயிற்சியால் சாதகனுக்கு நேருகிறது. மூச்சு தேவையற்றதாகி விடுகிறது, அந்த ஆழமான உணர்வு தூக்க நிலையையோ அல்லது உணர்வற்ற நிலைக்கோ கொண்டு செல்லாமல் உணர்வுடன் இருக்க வைத்து விடுகிறது.... மனது தெளிவாக எல்லாவற்றையும் காண பழகிக் கொள்கிறது... விழிப்பு நிலைக்கும் தூக்க நிலைக்கும் இடையில் சென்று நிலைக்கிறான்... பிரபஞ்சமே மனத்தை இயக்குகிறது..மனமே உடலை இயக்குகிறது..
The reason for being refreshed after sleep is, man temporarily forgetting his body and his breathing. At the time of sleeping man becomes a yogi; every night he, without knowing himself, frees himself from the body’s own identity... does yoga, and merges the life force with the healing currents in the main part of the brain, and in the sub-centres of the spinal cord. Thus the sleeper, without knowing, is merged in the cosmic energy that sustains all lives.
The yogi who is with self-awareness, in self-state, unlike the one who goes slowly and sleeps, does the simple continuous practice method as yoga. The yogi, by using his continuous practice, by filling and nourishing all the cells of his body with undecaying light, and to keep them in a magnetized state also, by that practice it happens to the sadhaka. Breathing becomes unnecessary, that deep feeling, without taking to the sleep state or to the unconscious state, makes to stay with awareness.... The mind learns to see everything clearly.
No comments:
Post a Comment